Mohamed Farook Mohamed Farook Author
Title: விமானங்கள் எதற்காக வெள்ளை நிறத்தில் இருக்கின்றன?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
விமானங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்திலேயே இருக்கின்றன, இதற்கு எப்போதும் மங்காத நிறம் வெள்ளை என்பதே காரணம். வெள்ளை நிறமானது புற ஊதா கதிர...
விமானங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்திலேயே இருக்கின்றன, இதற்கு எப்போதும் மங்காத நிறம் வெள்ளை என்பதே காரணம்.

வெள்ளை நிறமானது புற ஊதா கதிர்வீச்சு மற்றும் வெயில் அதிகம்பட்டாலும் மங்காது, ஆனால் மற்ற நிறங்களானது வெயிலின் தாக்கத்தால் மங்கிவிடும்.
மேலும் வெள்ளையை தவிர மற்ற நிறங்கள் எளிதில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை, இதனால் அதிகம் சூடாக வாய்ப்புகள் உள்ளது
.
வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும், இதனால் விமானம் அதிகமாக சூடாகாது.

விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும். இதுபோல பல காரணங்கள் விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

விமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பு அதிகம் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top