Mohamed Farook Mohamed Farook Author
Title: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்: வேதாந்தி நம்பிக்கை
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அயோத்தியில் ராமருக்கு மிகப்பெரிய கோயில் கட்டப்படும் என பாஜக முன்னாள் எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி நம்பிக்கை தெரிவித்தார். பாபர் மசூதி இ...
அயோத்தியில் ராமருக்கு மிகப்பெரிய கோயில் கட்டப்படும் என பாஜக முன்னாள் எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி நம்பிக்கை தெரிவித்தார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ராம் விலாஸ் வேதாந்திக்கு ஞாயிற்றுக்கிழமை ஜாமீன் கிடைத்தது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிதிலமடைந்த நிலையில் ராமர் கோயில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்தது.
அந்த மசூதியின் மாடத்தை இடித்தவர்களில் நானும் ஒருவன் என்பதை ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். இதுதொடர்பாக எனக்கு தூக்கு தண்டனையோ, ஆயுள் தண்டனையோ வழங்கப்பட்டால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்பேன். அயோத்தியில் ராமருக்கு மிகப்பெரிய கோயில் கட்ட வேண்டும் என்பதே எனது ஆசை என்றார் ராம் விலாஸ் வேதாந்தி

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top