"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
31/5/17

 லக்னோ(29 மே 2017): உத்திர பிரதேசத்தில் தொழுகைக்கு சென்று திரும்பிய முஸ்லிம் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

உத்திர பிரதேசம் மாநிலம் குண்டா மாவட்டத்திலுள்ள ஷாகிப்கஞ்சி பகுதி மசூதியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நேற்றிரவு தராவீஹ் தொழுகை நடந்தது இது ரமலான் மாதம் முழுவதும் நடைபெறும்இந்நிலையில் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் மீது கூர்மையான ஆயுதங்களை கொண்டு இந்துத்துவ பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைத்துள்ளார். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உத்திர பிரதேச மாநில முதல்வர்யோகி ஆதித்யநத் வந்து சென்ற சில மணி நேரங்களில் இச்சம்பவம் நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் தலித்கள் மீதும், முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.