Mohammed Farook Mohammed Farook Author
Title: சவூதி மாணவியின் துணிச்சல் !
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை இயக்க அனுமதியில்லை என்ற நிலையிலும் ஹாயில் பல்கலைக்கழகத்தின் அல் கஸ்ஸாலா கிளையை சேர்ந்த அஸ்வக் அல் சா...
சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை இயக்க அனுமதியில்லை என்ற நிலையிலும் ஹாயில் பல்கலைக்கழகத்தின் அல் கஸ்ஸாலா கிளையை சேர்ந்த அஸ்வக் அல் சாம்ரி என்ற மாணவியும் பிறரும் பல்கலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பஸ் டிரைவர் திடீரென மயங்கினார் எனினும் பஸ்ஸை பாதுகாப்பு நிறுத்தியிருந்தார்.

பஸ் விபத்தில் சிக்காமலும், டிரைவர் உயிரை காக்கும் நோக்குடனும் துணிச்சலுடன் பஸ்ஸை அருகிலுள்ள மருத்துவமனை வரை ஓட்டி வந்துள்ளார். இந்த வீரதீர துணிச்சலை அவர் பயிலும் பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது. மேலும், ஆபத்துக்காலங்களில் உதவுவது குறித்த முதலுதவி பயிற்சிகளை இன்னும் தீவரப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top