"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
19/5/17

வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் ரமலானை வரவேற்போம் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் மெளலவி R. ஹஸ்ஸான் (மாநில பேச்சாளர்) அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பிலும் மற்றும் மெளலவி  M. அப்துல் ஜப்பார் காசிஃபி (மாநில பேச்சாளர்) அவர்கள் வெற்றி அடைந்த திருகுர்ஆன் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

பொதுக்கூட்டம் வரும் 23ஆம் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 7.00 மணியளவில் கெளசர் பானு (நடுத்தெருவில்) நடைப்பெற உள்ளது.

அன்புடன் அழைக்கிறது. - பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, வி.களத்தூர்.,

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.