Mohammed Farook Mohammed Farook Author
Title: தமிழகத்தில் இதுவரை பிறை தென்படவில்லை!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் இதுவரை பிறை தென்படவில்லை இன்று இரவு பிறை தென்பட்டால் நாளை  ரமலான் தொடங்க வாய்ப்பு உள்ளது. இன்று பிறை தென்படவில்லை என்றால் ந...
தமிழகத்தில் இதுவரை பிறை தென்படவில்லை இன்று இரவு பிறை தென்பட்டால் நாளை  ரமலான் தொடங்க வாய்ப்பு உள்ளது. இன்று பிறை தென்படவில்லை என்றால் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை  ரமலான் முதல் நோன்பு தமிழகத்தில் ஆரம்பம் ஆகும்.

இந்நிலையில் வளைகுடா நாடுகளான துபாய், சவூதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் இன்று இரவு முதல் (26-05-2017) புனித ரமலான் தொடங்கியது.

உலக முஸ்லிம்களுக்கு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையதளத்தின் சார்பாக ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top