"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
25/5/17

நோன்பாளிக்களுக்கு ஒரு எச்சரிக்கை கராச்சி சிவில் மருத்துவமனையின் சிறுநீரக பிரிவை சேர்ந்த தலைமை மருத்துவர் அதிப்ரிஸ்வி ஒரு தகவலை தருகிறார்கள்.
நோன்பாளி காலையிலிருந்து மாலை வரை தாகித்து இருக்கும் நிலையில் சிறுநீரகம் நீரை இழந்து வறட்சியில் இருக்கும் இந்த நிலையில் இஃப்தார் செய்யும் போது மென்பானங்களான பெப்ஸி, கோக் 7UP போன்றவை அருந்தினால் சிறு நீரகம் பாதிப்புக்குள்ளாகி செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே நோன்பாளிகள் தண்ணீர் பழச்சாறு கொண்டு தாகத்தை தணிக்கவும் மென்பானங்களை தவிர்க்வும் அனைத்து நோன்பாளிகளுக்கும் 
இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்...

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.