Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளியின் முதல் மூன்று இடம் பெற்றவர்கள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழகம் முழுவதும் இன்று (12-05-2016) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளியின...
தமிழகம் முழுவதும் இன்று (12-05-2016) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளியின் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ…

வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் ஃஜன்னத் பிர்தோஸ் முதல் இடம்!

முதல் இடம் - ஃஜன்னத் பிர்தோஸ் 1151 /1200, தந்தை - சர்தார் உசேன், ஊர் - வி.களத்தூர்

இரண்டாம் இடம் - அர்ஷத் நிஷா 1120 /1200,  தந்தை - அப்துல் ஜலீல் , ஊர் - வி.களத்தூர்,

மூன்றாம் இடம் - பெனாசிர் ஹுதா - 1111/1200 , தந்தை – சம்சுல் ஆலம் ஊர்  - வி.களத்தூர்,

12 மாணவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

தேர்ச்சி விகிதம்: 100%

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கு எமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் தளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.....

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top