"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/5/17

திருமண கொண்டாட்டத்தின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வடோதராவை சேர்ந்தவர் Sagar Solanki (25), இவருக்கு இரு தினங்களுக்கு முன்னர் அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்துக்கு முந்தைய நாள் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் எல்லோரும் ஆடி பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். Sagar தன் நண்பர் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டு குதூகலமாக இருந்தார், அப்போது திடீரென நண்பரின் தோளிலிருந்து கீழே விழுந்த Sagar அப்படியே மயக்கமானார்.
பின்னர், Sagarஐ மீட்ட உறவினர்கள் அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அவரை பரிதோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து திருமணம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கபட்டு மண்டபத்திலிருந்து எல்லோரும் சோகத்துடன் கலைந்து சென்றார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.