Mohammed Farook Mohammed Farook Author
Title: புனித ரமலானை முன்னிட்டு அஜ்மானில் 50% போக்குவரத்து அபராதம் தள்ளுபடி
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
புனித ரமலான் மாதம் துவங்கவுள்ளதை தொடர்ந்து அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹூமைத் அல் நுஐமி அவர்களின் அறிவுறுத்தலின் படி, 201...
புனித ரமலான் மாதம் துவங்கவுள்ளதை தொடர்ந்து அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹூமைத் அல் நுஐமி அவர்களின் அறிவுறுத்தலின் படி, 2017 மே மாதம் 21 ஆம் தேதி வரை அஜ்மானில் போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட அனைத்து போக்குவரத்து அபராதங்களை ரமலான் மாதம் முழுவதும் 50% தள்ளுபடியில் செலுத்தலாம் என அஜ்மான் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இந்த சலுகை முடக்கப்பட்ட வாகனங்களுக்கும் பொருந்தும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top