Mohammed Farook Mohammed Farook Author
Title: பள்ளியிலேயே 4-வது மதிப்பெண் பெற்ற மாணவன் தற்கொலை
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
திறமையாக படிக்கும் மாணவன் ஒருவன் தேர்வு முடிவு வருவதற்கு முன்பே, தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து விடுவோமோ என்ற பயத்தில் தனது வீட்டில்...
திறமையாக படிக்கும் மாணவன் ஒருவன் தேர்வு முடிவு வருவதற்கு முன்பே, தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து விடுவோமோ என்ற பயத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டான் என்ற சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் புதுநகரைச் சேர்ந்த மணிகண்டன் நன்கு படிப்பவராவார். இவர், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து, நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தையும் ஏமாற்றி விடுவோமோ என்ற பயத்தில் ஒன்பதாம் திகதியே தமது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து இறந்துள்ளார்.

நேற்று தேர்வு முடிவு வந்தவுடன் அதில் மணிகண்டன் 1095 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றது மட்டுமின்றி, தான் பயின்ற பள்ளியிலேயே நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்ணைப் பார்த்து மணிகண்டனின் தந்தை சக்திவேலுவும், அந்த கிராமமும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top