Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் பகுதிகளில் நாளை ( மே. 23 ) மின்தடை - POWER CUT
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மங்களமேடு தானியங்கி துணை மின் நிலையத்தில் நாளை (23/05/2017) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மங்களமேடு தானியங்கி துணை நிலையத் திலிர...
மங்களமேடு தானியங்கி துணை மின் நிலையத்தில் நாளை (23/05/2017) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மங்களமேடு தானியங்கி துணை நிலையத் திலிருந்து மின் வினியோகம் பெறப்படும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்ன கரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன் பேரையூர், வி.களத்துர், டி.கீரனூர், தைக்கால் திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடு துறை, ஓகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண் மணி, பெரியம்மாபாளையம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை வரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகளால் கூறப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top