"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
19/5/17

தமிழகம் முழுவதும் இன்று (19-05-2016) 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து வி.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியின் 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ…

முதல் இடம் - மாலதி  -  469 / 500, 

இரண்டாம் இடம் - நசிமா பானு  -  461 / 500,

மூன்றாம் இடம் -  ஹுரில் பிர்தெளஸ்  -  459 / 500, 

15 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

வி.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் பொதுத்தேர்வை மொத்தம் 185 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

தேர்ச்சி விகிதம் :-  84.5%

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கு எமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் தளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.....

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.