"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
3/4/17

பெரம்பலூர், வி.களத்தூர் மூத்த பத்திரிக்கையாளர் M.கமால் பாஷா அவர்கள் எழுத்துலகில் சுமார் 30 ஆண்டு காலம் தன்னை அர்பணித்து கொண்டு நாளிதழ் மாத இதழ் போன்ற பிரபல பத்திரிகை துறைகளில் பணி ஆற்றியும் சில உயந்த மனிதர்களின் வரலாற்று புத்தகங்கள் எழுதியும் பல விருதுகளை பெற்று சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் திரு கமால் பாஷா அவர்களின் உழைப்பிற்க்கு மேலும் ஒரு வெகுமதியாக நேற்று (02-04-17) பாபநாசத்தில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழக பெருவிழாவில் RDB கல்லூரியின் தாளாளர் இராஜகிரி  தாவூத் பாஷா அவர்கள் தலைமையில் வி.களத்தூர் கமால் பாஷா அவர்களுக்கு'தமிழ் மாமணி' விருது அஇமுஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் சாகிப் அவர்கள் வழங்கினார்கள் .

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் உள்பட பலர் உடன் இருந்தனார்.அண்ணன் கமால் பாஷா அவர்களின் பணி மேலும் சிறக்க வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

தகவல் - வி.களத்தூர்.இன்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.