Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் வாடிக்கையாகும் தொடர் மின்வெட்டு! அவதிப்படும் மக்கள்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கோடை நேரத்தில் பொதுமக்களுக்கு மிகவும் அவசியமாக அமைவது மின்சாரம். மின்சாரம் இல்லாவிட்டால் இந்த வெப்பம் அவர்களை படாதபாடு படுத்தி விடுகிறது...
கோடை நேரத்தில் பொதுமக்களுக்கு மிகவும் அவசியமாக அமைவது மின்சாரம். மின்சாரம் இல்லாவிட்டால் இந்த வெப்பம் அவர்களை படாதபாடு படுத்தி விடுகிறது. வி.களத்தூரில் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராமல் அதிக நேரம் மின் தடை ஏற்படுகிறது. இந்த தொடர் மின்வெட்டால் இரவில் சரியாக தூக்கமின்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இது குறித்து மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டால் பெரும்பாலான சமயங்களில் அவர்கள் துண்டித்து விடுகிறார்கள். அதனை மீறி ஒரு சிலர் எடுத்தாலும் மின்சார பழுது, ட்ரான்ஸ்பார்மர் பழுது என்று காரணத்தை கூறுகின்றனர். இதனால் மக்கள் இடையே கடும் அதிருப்தி காணப்படுகின்றனர்.

எனவே மின்வாரியம் மின்சார விநியோகத்தை சரியான முறையில் வழங்க வி.களத்தூர் பொதுமக்கள் மற்றும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக (கோரிக்கை) வைத்து கேட்டுக்கொள்கிறோம்..

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top