vkrnajur vkrnajur Author
Title: பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை - பிரசவம் பார்த்த விமான பணிப்பெண்கள் (படங்கள்இணைப்பு) !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
நடுவானிக்கும் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் குழந்தை பிரசபித்த சம்பவம் நேற்று(07-04-2017) இடம்பெற்றுள்ளது. துருக்கி வி...
நடுவானிக்கும் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் குழந்தை பிரசபித்த சம்பவம் நேற்று(07-04-2017) இடம்பெற்றுள்ளது. துருக்கி விமானச்சேவைக்கும் சொந்தமான விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
மேற்படி விமானம் Conakry (Guinea) to Ouagadougou (Burkina Faso). ஆகிய நகரங்களுக்கு இடையில் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே 28 வாரக் கற்பிணிப் பெண் அழகான குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொண்டுள்ளார். 
குறித்த பெண் பிரசவ  வேதனையால் துடித்த வேளை சக பிரயாணிகளும், விமானப் பணிப் பெண்களும் பிரசவத்துக்கு  உதவி புரிந்துள்ளனர். வெற்றிகரமாக குழந்தை பெற்றுக் கொண்டதை அடுத்து விமானி மற்றும் பணிப் பெண்கள் புகைப் படங்களை எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
ஆங்கிலத்தில் கட்டார் டே

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top