"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
30/4/17

முஸ்லிம்களின் ஷரிஅத் சட்டத்தை புரிந்து கொள்ளாத மத்திய அரசு! 
முத்தலாக் முறைக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கையை அரசியல் ஆக்கக்கூடாது. முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்கவும் அரசு பாடுபடுகிறது என்று மோடி கூறினார்.
அரசாங்கத்துக்கு புரட்சிகரமான இஸ்லாமியர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். அநீதி இழைக்கப்படும் இஸ்லாமிய பெண்களை பாதுகாக்க அவர்கள் முன்வரவேண்டும் என்றும் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கன்னட பக்தி கவிஞர் பசவேஸ்வராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மரியாதை செய்த மோடி இதைத் தெரிவித்தார். பசவேஸ்வரா கர்நாடகாவில் பெரும்பான்மையான லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.