காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: புனித உம்ரா அனுமதி காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு !
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
 கடந்த ஆண்டு புனித ஹஜ் நிறைவுக்குப்பின், வெளிநாட்டு யாத்ரீகர்கள் உம்ரா செய்வதற்கானகாலத்தை மேலும் 1 மாதம் நீட்டிக்க பரிசீலணை செய்யப்படுவதா...
 கடந்த ஆண்டு புனித ஹஜ் நிறைவுக்குப்பின், வெளிநாட்டு யாத்ரீகர்கள் உம்ரா செய்வதற்கானகாலத்தை மேலும் 1 மாதம் நீட்டிக்க பரிசீலணை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின.

தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.பொதுவாக உம்ராவுக்கான விசா வழங்கும் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பிறை 15 உடன் நிறுத்தப்பட்டு புனித ஹஜ்ஜிற்கான நடைமுறைகள் துவங்கும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவித்தலின்படி, உம்ராவுக்கான விசா நடைமுறைகள் எதிர்வரும் ஜூன் 10 ஆம் தேதி (ரமலான் பிறை 15) அன்று நிறுத்தப்படுவதற்குப் பதிலாக ஜூலை 10 அன்று (ஷவ்வால் பிறை 15) அன்று நிறைவுறுவதால் கூடுதல் ஒரு மாத காலத்திற்கு அதிகமான உம்ரா யாத்ரீகர்கள் தங்களின் மார்க்க கடமையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top