"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
1/4/17

வளைகுடா நாடுகளில் குவைத் நாடும் ஒன்றாகும். இந்த நாட்டிலும் வி.களத்தூர் மக்கள் பொருளாதாரத்திற்காக பணிகளில் உள்ளனர். குவைத்தில் பணி புரியும் வி.களத்தூர் வாழ் மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (31.3.2017) வெள்ளி கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து குவைத் வாழ் வி.களத்தூர் மக்களின் வேண்டுகோளை ஏற்று புதிய குவைத் வி.களத்தூர் அறக்கட்டளை (KVT) தொடங்கபட்டுள்ளது. என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்து கொள்கிறோம்.

தலைவர் - ரபிக்

து தலைவர் - சையதுல்லா

செயலாளர் - சர்தார்

பொருளாளர் - அஷ்ரப் அலி

இவர்களை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

வல்ல அல்லாஹ் நமக்கு எல்லா காரிஙங்களிலும் நன்மையை தந்து ஹாலல், ஹராமை பேணி நடக்கும் நன்மக்களாக நாம் வாழ்வதற்கு நல்லாருள் புரியட்டும். அறக்கட்டளை சிறப்பாக வளர துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தகவலுக்கு - ரபிக் (  whatsapp +91 95667 21757)
 
  
                                                    தகவல் - முஹம்மது ரபிக்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.