காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: 10 வயதில் 400 மொழி எழுதும் முஹம்மது அக்ரம்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அப்துல் ஹமீதின் மகன் முஹம்மது அக்ரம் (வயது 10) தந்தையை போன்று அறிவார்ந்த சிறுவன் அக்ரம் 10 வயதிலேயே 400 மொழ...
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அப்துல் ஹமீதின் மகன் முஹம்மது அக்ரம் (வயது 10) தந்தையை போன்று அறிவார்ந்த சிறுவன் அக்ரம் 10 வயதிலேயே 400 மொழிகளில் எழுதவும் பேசவும் செய்கிறார்.

தந்தை அப்துல் ஹமீது பல மொழிகள் அறிந்தவர். இவர் பிற மொழிகளில் தட்டச்சு செய்வதைப் பார்த்து அக்ரமும் மிக வேகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆச்சரியப்பட்ட அப்பா அடுத்தடுத்துப் புதிய மொழிகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

தமிழ் பிராமி கிரந்த எழுத்து வட்டெழுத்து போன்றவற்றை அந்த வயதிலேயே கற்றுவிட்டார் அக்ரம். பல மொழிகள் பேசத் தெரிந்த பலருக்கும் பெரும்பாலும் அந்த மொழிகளை எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார் எழுதுகிறார் தட்டச்சு செய்கிறார்!

அறிவுத் திறனில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸுக்கு இணையாகத் திகழ்கிறார்! இந்தச் சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top