காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் ஐடியல் பள்ளி புதிய கட்டிடத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது - புகைப்படங்கள்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் ஐடியல் பள்ளி கடந்த 8 ஆண்டுகளாக தனது கல்வி பணியை வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மாணவர்களுக்கு சிறப்பாக செய்து வருக...
வி.களத்தூர் ஐடியல் பள்ளி கடந்த 8 ஆண்டுகளாக தனது கல்வி பணியை வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மாணவர்களுக்கு சிறப்பாக செய்து வருகிறது.

இந்த கல்விப்பணியை மேலும் விரிவு செய்யும் அடிப்படையில் ஐடியல் பள்ளி, மெட்ரிகுலேஷன் வகுப்புகளை துவங்குவதற்கான பணிகளை செய்து வருகிறது. இதன் வரிசையில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கான கட்டிடம் காட்டும் பனி சமீபத்தில் துவங்கப்பட்டது.

மேலும் இப்பணிகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இந்த புதிய கட்டிடத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் வகுப்புகள் நடைபெறும் என்று ஐடியல் பள்ளியின் தாளாளர் மஹஸர் அலி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top