காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: முஹம்மது நபியை விமர்ச்சித்தவர் தற்போது முஸ்லிம் அகதிகளுக்கு சேவையாற்றுவதில் முன்னிலை
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
படத்தில் நீங்கள் பார்ப்பவர் ஹோலண்ட் நாட்டைசேர்ந்தவர் ஒரு காலத்தில் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சித்து படம் எடுத்து பிரபலமானவர். பிறகு அ...
படத்தில் நீங்கள் பார்ப்பவர் ஹோலண்ட் நாட்டைசேர்ந்தவர் ஒரு காலத்தில் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சித்து படம் எடுத்து பிரபலமானவர். பிறகு அவர் இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை உண்மையாக உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்தவர்.

தற்போது அவர் ஹோலண்ட் நாட்டில் அடைகலம் புகுந்துள்ள முஸ்லிம் அகதிகளுக்கு சேவையாற்றுவதில் முன்னிலையில் இருக்கிறார். முஸ்லிம் அகதிகளுக்காக அவர் நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் காட்சியை தான் படம் விளக்குகிறது.

இன்றைய இஸ்லாமிய எதிரிகள் பலரும் நாளைய இஸ்லாத்தின் சேவகர்களாக மாறலாம்..!          


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top