"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
30/3/17

பெண் தனது உடலின் அனைத்து பகுதிகளையும் உரிய முறையில் மறைப்பதும் தமது உடல் அழகை பிறர் பார்வையில் இருந்து காப்பதும் இஸ்லாமிய வழிகாட்டுதலாகும் இதற்கு நேர் எதிரான அம்சத்தை கொண்ட ஆடை தான் லெகின்ஸ்லெகின்ஸ் அணிந்து பெண் வீதியில் வரும் போது அது நிறுவாண கோலத்திற்கு இணையாகவே அமைந்திருக்கும்.

இஸ்லாமிய பார்வையில் பெண்கள் லெகின்ஸ் அணிவர் ஏர்ப்பு உடையது அல்ல இஸ்லாம் பெண்ணினத்தை பார்காக்க வழங்கிய ஆடை அமைப்பை எதிர்த்து வாய் கிழிய பேசியவர்களே இன்று லெகின்ஸ் ஆடை பெண்ணிற்கு ஏர்ப்பு உடையது அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஒரு குறிப்பிட்ட விமான நிறுவனம் லெகின்ஸ் அணிந்து வந்த பெண்களை தமது விமானத்தில் பயணிக்க தடை விதித்தது. இதனை தொடர்ந்து லெகின்ஸ் ஆடை உலெகங்கும் சர்ச்சையை கிழப்பி உள்ளது. தாமதமானாலும் உலகம் இஸ்லாமிய சிந்தனையை நோக்கி வந்தாக வேண்டும் என்பதற்கு உரிய சான்றாகவும் இஸ்லாத்தை உண்மை படுத்தும் நிகழ்வாகவுமே இதை நாம் பார்க்க முடியும்..........

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.