"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/3/17

சிங்கப்பூரில் உள்ள ஒரு தம்பதியர் தங்களின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக உணவு வழங்காமல் பட்டினியாக வைத்திருந்த குற்றம் தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றம் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளத உள்ள ஒரு தம்பதியர் தங்களின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக உணவு வழங்காமல் பட்டினியாக வைத்திருந்த குற்றம் தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றம் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Image captiசிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள லிம் சூன் ஹுங், ஸோங் சூயி ஃபூன் தம்பதியர்
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தெல்மா காவிடான் என்ற அந்த வீட்டுப் பணிப்பெண், ஒரு வருடத்தில் தனது உடல் எடையில் 20 கிலோவை, அதாவது தனது உடல் எடையில் 40 சதவீதத்தை இழந்துள்ளார். அவருக்கு தினமும் இரு வேளைகளில் மட்டுமே, அதுவும் குறைந்த அளவு உணவு வழங்கப்பட்டுள்ளது.
காவிடானின் பாஸ்போர்ட் மற்றும் மொபைல் ஃ போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஒரு பெண்கள் காப்பகத்துக்கு உதவி கோரி தப்பிச் சென்றுள்ளார்படத்தின் காப்புரிமைAFP
Image captionசிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள லிம் சூன் ஹுங், ஸோங் சூயி ஃபூன் தம்பதியர்

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தெல்மா காவிடான் என்ற அந்த வீட்டுப் பணிப்பெண், ஒரு வருடத்தில் தனது உடல் எடையில் 20 கிலோவை, அதாவது தனது உடல் எடையில் 40 சதவீதத்தை இழந்துள்ளார். அவருக்கு தினமும் இரு வேளைகளில் மட்டுமே, அதுவும் குறைந்த அளவு உணவு வழங்கப்பட்டுள்ளது.
காவிடானின் பாஸ்போர்ட் மற்றும் மொபைல் ஃ போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஒரு பெண்கள் காப்பகத்துக்கு உதவி கோரி தப்பிச் சென்றுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.