Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாயில் ஓட்டுனர் உரிமம் பெற ஸ்மார்ட் யார்டு சோதனை மையம் திறப்பு
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
 துபாய், அல்கோஸ் இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் அமைந்துள்ள அல் கைல் ஓட்டுனர் பயிற்சி மையக் கிளையில் இலகு ரக வாகனங்களுக்கான புதிய தொழிற்நுட...
 துபாய், அல்கோஸ் இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் அமைந்துள்ள அல் கைல் ஓட்டுனர் பயிற்சி மையக் கிளையில் இலகு ரக வாகனங்களுக்கான புதிய தொழிற்நுட்பத்தில் அமைந்த ஸ்மார்ட் யார்டு சோதனைக்களம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

டிரைவிங் டெஸ்ட் நடைபெறும் போது முழுக்க முழுக்க உங்களின் ஒவ்வொரு அசைவுகளை கேமராக்கள், சென்சார்கள் மற்றும் கம்ப்யூட்டர் வழியாக கண்காணிக்கப்பட்டு அதனடிப்படையில் ஓட்டுனர் உரிமம்வழங்கப்படும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top