காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: துபாய் இளவரசர் செய்த செயல்..!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
துபாயில் வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத மணல் நிறைந்த பாதையில் லொறி ஒன்று சிக்கி கொண்டு நகர முடியாமல் நின்றுள்ளது. அப்போது அந்த வழியா...
துபாயில் வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத மணல் நிறைந்த பாதையில் லொறி ஒன்று சிக்கி கொண்டு நகர முடியாமல் நின்றுள்ளது.

அப்போது அந்த வழியாக வந்த பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் அந்த லொறியை மீட்பதற்கு தனது காரினை கொடுத்து உதவியுள்ளார். இரண்டு வாகனங்கள் ஒன்று சேர்ந்து கயிறு கட்டப்பட்டு மணலில் புதைந்து கிடந்த லொறி மீட்கப்பட்டது.

பட்டத்து இளவரசரும் லொறியை மீட்கும் வரை அங்கேயே நின்று உதவி செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாம்கிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

l

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top