"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/3/17

வேல் முருகன் என்ற சகோதரரிடம் இரண்டு பவுன் நகைக்கு 4000 அபாதரம் வாங்கி உள்ளார்கள் சென்னை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகள் 


இது என்ன புது சட்டமாக உள்ளது ??


மூன்று மணி நேரம் காக்க வைத்து பணம் பெற்றுள்ளார்கள் 

கஷ்ட பட்டு நாடு திரும்பும் படிக்காத பாமர மக்களை ஏமாற்றுவதும் மிரட்டுவதும் இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது

20 லட்சம் வரை மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லலாம் என மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தும் 

வெறும் 2 பவுன் நகைக்கு கஷ்டபடும் ஏழை மக்களிடம் 4000 அபராதம் என்று சொல்லி பணம் பறிப்பது என்ன இரு நியாயம் 

எந்த சட்டத்தில் உள்ளது

நாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய சலாவனிக்கு வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் பங்கு என்ன வென்று அரசுக்கு தெரியாதா?

சுட்டெரிக்கும் சூரியனில் கடந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து அதில் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து பொருட்கள் கொண்டு வந்தாள் அதற்க்கு வரி ?????

அதிகமாக ஷேர் செய்யுங்கள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை ஷேர் செய்யுங்கள்

king fisher ஓனருக்கு கடனாக கொடுக்கப்பட்ட  கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தள்ளுபடி செய்த அரசு ஏழைகள் வயிற்றில் மட்டும் அடிபதேன் ?????

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.