காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ”ராமர் கோவில் கட்ட லக்னோ முஸ்லிம் அமைப்பு ஆதரவு”
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக விளம்பரப் பலகை வைத்துள்ளது. ...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக விளம்பரப் பலகை வைத்துள்ளது.

பாபர் மசூதி தொடர்பாக பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு, இந்தப் பிரச்சினை மிகவும் உணர்வுப்பூர்வமானது என்றும், அதனை நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்றும் அறிவுறுத்தியது.


இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து விளம்பரப் பலகை வைத்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top