"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
30/3/17

தொழுகை மற்றும் சூரிய நமஸ்காரம் ஆகிய இரண்டிற்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருப்பதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் யோகா இனவாதமக கருதப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

யோகியின் இந்த அசாதாரண ஒப்பீடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, தற்போது யோகா மத நடைமுறைகளுடன் இணைத்து பேசப்படுவதாகவும், யோகாவை ஒரு மத கோணத்தில் ஏன் அவர் கொடுக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிறன்று மாநிலங்களவைத் துணை தலைவர் பி.ஜே.குரியன், “நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமக்க வேண்டும். இந்த பயிற்சி ஒருவரின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் யோகாவைப் பாடத்திட்டமாகக் கொண்டுவந்தால், மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் என்பதை நான் நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.