"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/3/17

சவுதி இளவரசரும் பாதுகாப்பு துறை அமைச்சருமான முஹம்மது பின் சல்மான் நேற்று முன் தினம் அமெரிக்காவின் அதிபர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவர்களை சந்தித்தார்.

சந்திப்பின் போது இரு தருப்பு உறவுகள் பற்றி விவாதிக்க பட்டது விவாதத்தின் போது ஆறு நாடுகளுக்கான விசா தடை தொடர்பாக முஹம்மது பின் சல்மான் பேசிய போது குறுக்கிட்ட டிரப்ம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தாம் நேசிப்பதாகவும் மதிப்பதாகவும் கூறிய டிரப்ம் இஸ்லாம் இறைவனால் அருளபட்ட சிறந்த மார்க்கம் என்பதை தாம் அறிந்துள்ளதாகவும் கூறினார்.

தம்மை உலகம் முஸ்லிம்களின் எதிரி என்று தவறாக புரிந்துள்ளது போல் இஸ்லாத்தையும் சிலர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். இஸ்லாம் எதிர்க்கும் தீவிர வாதத்தை தாமும் எதிர்ப்பதாக கூறிய அவர் தாம் முஸ்லிம்களுக்கு ஒரு போதும் விரோதியாக இருக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.