Mohammed Farook Mohammed Farook Author
Title: இம்முறை ஹஜ் செல்வார்களாம் ஈரானியர்கள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்தில் இரான் யாத்ரிகர்கள் கலந்து கொள்வார்கள் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இரான் யாத்ரிகர்களுக...
இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்தில் இரான் யாத்ரிகர்கள் கலந்து கொள்வார்கள் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இரான் யாத்ரிகர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால் தங்கள் நாட்டு பிரஜைகள் ஹஜ் யாத்திரைக்கு செல்வதை இரான் அதிகாரிகள் தடுத்தனர்.

2015 ஆம் ஆண்டு ஹஜ் புனித தலத்தில் நடைபெற்ற விபத்தில் பலர் பலியாகினர் அதில் நூற்றுக்கணக்கான இரானியர்களும் அடங்குவர்.சவுதி அரேபியா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் ராஜிய உறவுகள் நல்ல நிலையில் இல்லை. மேலும் மத்திய கிழக்கில் நடக்கும் மோதல்களில் அவை இரண்டும் வெவ்வேறு தரப்புகளை ஆதரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top