"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/3/17

பிரித்தானியாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 7 வயது சிறுவனின் கடைசி ஆசை நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

பிரித்தானியாவின் Essex கவுண்டியை சேர்ந்தவர் Piotr Kwasny (40) இவர் மனைவி Agnieszka (33). Agnieszka கடந்த 2011ஆம் வருடம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு Filip Kwansy (7) என்னும் மகன் இருக்கிறான். இவனுக்கு இரண்டு வயதிலிருந்தே நரம்பு மண்டலத்தில் கட்டிகள் வளர்ந்து விசித்திர நோய் வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக Filipன் நோய் முற்றியுள்ளதால் அவன் தன் வாழ் நாட்களை மருத்துவமனையில் எண்ணி வருகிறான். அவனை இனி காப்பற்ற முடியாது எனவும் அவன் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

இந்நிலையில் சிறுவன் Filip தனது கடைசி ஆசையாக தன் தாயை புதைத்த இடத்திலேயே தன்னையும் புதைக்க வேண்டும் என தன் தந்தையிடம் கோரிக்கை வைத்துள்ளான். Filipன் தந்தை Piotr கூறுகையில் என் மகனை நான் புதைக்க வேண்டும் என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவன் தாயை அவரின் சொந்த நாடான போலாந்தில் புதைத்துள்ளோம் என அவர் சோகத்துடன் கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.