காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: 6 நாட்டு மக்களுக்கு விசா தடை: அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு தடைவிதித்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வாஷிங்டன்  - முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 6 நாடுகளைச்சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவி...
வாஷிங்டன்  - முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 6 நாடுகளைச்சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றம் டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்து வருகிறார். அந்த வகையில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாடுகளில் இருந்து வரும் அமெரிக்கா வருவதற்கு அகதிகளுக்கு 120 நாட்கள் தடையும், மக்களுக்கு 90 நாட்களுக்கு தடையும் விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

பயங்கரவாதிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடுக்கும் விதமாக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் வலியுறுத்தி இருந்த வேளையில், விமர்சகர்கள் இது பாரபட்சமானது என்று தெரிவித்திருந்தனர். டிரம்ப் விதித்த இந்த பயண தடை அமலுக்கு வருவதற்கு முன்னரே அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தடைவிதித்துள்ளது. இது டிரம்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top