Mohammed Farook Mohammed Farook Author
Title: ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளியில் 27ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது! - போட்டோ ஆல்பம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளியின் 27ஆம் ஆண்டு விழா நேற்று 14-03-2017 சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவில் மாணவர்கள் தங்கள் த...
வி.களத்தூர் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளியின் 27ஆம் ஆண்டு விழா நேற்று 14-03-2017 சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த விழாவில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெகு சிறப்பாக மேடையில் காட்டினர். ஹிதாயத் பள்ளியின் 2016-2017 ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் குறும்படம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இரவு 9.50 மணியளவில் 27ஆம் ஆண்டு விழா நிறைவுப்பெற்றது.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top