காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஷார்ஜாவில் ஏப்.1 ந்தேதி முதல் பகல் நேர இலவச பார்க்கிங் ரத்து !
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
கடந்த 2016 நவம்பரில் தீர்மானித்தபடி, ஷார்ஜா மாநகராட்சி எதிர்வரும் 2017 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை தொடர் பார்...
கடந்த 2016 நவம்பரில் தீர்மானித்தபடி, ஷார்ஜா மாநகராட்சி எதிர்வரும் 2017 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை தொடர் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கவுள்ளது.

ஏற்கனவே பல வருடங்களாக பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை அமலில் இருந்த இலவச பார்க்கிங் நேரம் ரத்து செய்யப்படுகிறது. வழமைபோல் வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் முழுமையான இலவச பார்க்கிங் வசதி தொடரும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top