Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூர் அணிகளுக்கு SDPI கட்சியின் வாழ்த்துக்கள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பெரம்பலூரில் நடைப்பெற்ற போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டியில் கலந்துக்கொண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற  வாலிபால் போட்டிய...
பெரம்பலூரில் நடைப்பெற்ற போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டியில் கலந்துக்கொண்டு
மாவட்ட அளவில் நடைபெற்ற  வாலிபால் போட்டியில் முதல் இடம் மற்றும் இரண்டாவது இடம் வெற்றிப்பெற்ற வி.களத்தூர் மற்றம் மில்லத்நகர் அணிக்கும் வி.களத்தூர் SDPI யின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

பெரம்பலூரில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை தட்டிச்சென்றது! வி.களத்தூர் அணிகள் - கூடுதல் புகைப்படங்கள் இணைப்பு!

இதனை படிக்க

http://www.vkalathurexpress.in/2017/02/blog-post_71.html

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top