Mohamed Farook Mohamed Farook Author
Title: அபுதாபியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் !
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அபுதாபியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் பிப்ரவரி மாதத்திற்கான விலை கீழ்க்காணும் வகையில் ஏற்றப்பட்டுள்ளது, 25 lb சிலிண்டர் ஒன்று 53 தி...
அபுதாபியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் பிப்ரவரி மாதத்திற்கான விலை கீழ்க்காணும் வகையில் ஏற்றப்பட்டுள்ளது,

25 lb சிலிண்டர் ஒன்று 53 திர்ஹத்திலிருந்து 58 திர்ஹமாகவும்,

50 lb சிலிண்டர் ஒன்று 106 திர்ஹத்திலிருந்து 116 திர்ஹமாகவும்,

ரஹல் ஈ-கேஸ் கார்டு உடையவர்களுக்கு (Holders of Rahal e-Gas cards) தற்போதைய விலை:

25 lb சிலிண்டர் ஒன்று 20 திர்ஹமும்

50 lb சிலிண்டர் ஒன்று 30 திர்ஹமும் புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ADNOC Distribution தெரிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top