"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/2/17

சட்டப்பேரவையில் என்னைப்‌ பார்த்து சிரிக்க வேண்டாம் என்று மு‌தலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.‌ ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததையடுத்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அவருடைய தலைமையிலான அரசு நம்பிக்கையான அரசாக இருக்குமா என்பது பற்றி எனக்கு தெரியாது. நாளை சட்டப்பேரவை வரும் மு‌தலமைச்சர் சட்டப்பேரவையில் தன்னையும் எதிர்க்கட்சியினரையும் பார்த்து சிரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.