Mohammed Farook Mohammed Farook Author
Title: அமெரிக்காவில் இஸ்லாத்தை அறிந்துகொள்ள நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்! - (படங்கள்)
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அமெரிக்க அதிபர்  ட்ரம்பின் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் அப்படி என்ன தான் இஸ்லாம் சொல்கிறது ...


அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் அப்படி என்ன தான் இஸ்லாம் சொல்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக சிகாகோ நகரில் உள்ள மஸ்ஜித் அல் ஹுதாவிற்கு வருகை தந்து இஸ்லாம் குறித்து கேள்வி எழுப்பினர். 

கேள்வி கேட்ட அனைவர்களுக்கும் இஸ்லாம் குறித்து விளக்கப்பட்டது.வந்திருந்த அமெரிக்கர்கள் அனைவர்களும் ஆங்கில மொழிபெயர்ப்பு குரானை கேட்டு வாங்கி பெற்று சென்றனர். அனைவர்களுக்கும் குரான் இலவசமாக வழங்கப்பட்டது.

சிகாகோவில் மட்டுமல்ல இஸ்லாம் குறித்த தேடல் அமேரிக்கா முழுவதும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அணைத்து மசூதிகளிலும் தினம் தினம் ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்கள் வந்து இஸ்லாம் குறித்து கேட்டறிந்து செல்கின்றனர்....

இன்ஷா அல்லாஹ்... அமெரிக்கா இஸ்லாமிய தேசமாக மாறும் நாள் நாம் கணித்திருப்பதை விட மிக வேகமாகவே நெருங்கி கொண்டு இருக்கிறது.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top