Mohammed Farook Mohammed Farook Author
Title: மன உறுதியுடன் தேர்வை எழுதுங்கள்... மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைகிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி ஆரம்பி...
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைகிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி ஆரம்பித்து 30-ம் தேதி நிறைவடைகிறது.

பிளஸ் 2 தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகளும், எஸ்எஸ்எல்சி தேர்வை 11 லட்சம் பேரும் எழுத உள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவ செல்வங்களுக்கு….. தேர்வை சிறப்பாக எழுதி, அனைவரும் தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன். சார்பாக  எமது அன்பான வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறன்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top