Mohamed Farook Mohamed Farook Author
Title: ஹிதாயத் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
  ஹிதாயத்  பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்! ஹிதாயத் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் SPORTS DAY -யை முன்னிட்டு கடந்த வெள்ளி ...

 
ஹிதாயத் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்!

ஹிதாயத் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் SPORTS DAY -யை முன்னிட்டு கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இருதினங்கள் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

வி.களத்தூர் ஜமாத் தலைவர் லியாக்கத் அலி அவர்கள் கொடியசைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாணவர்கள்  உற்சாகத்துடன் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினார்கள்.
அதன் புகைப்படங்கள் -





About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top