"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/2/17

அமைச்சர்
எடப்பாடி பழனிச்சாமி ஆளுநருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து, எம்எல்ஏக்களின் கடிதத்தை ஆளுநர் ஏற்று, அடுத்தகட்ட நடவடிக்கையாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநரின் ஆலோசனை முடிந்தபின், தற்போது மாலை 4 மணிக்கு பதவி ஏற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவைக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.