காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: 10 ஆண்டுகளில் இல்லாத ஆளவு, இந்த ஆண்டு சூரியன் சுட்டெரிக்கும்…! எச்சரிக்கை!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் வெயில் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய...
டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் வெயில் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே மழை இல்லாமல், வறட்சியால் தமிழக மக்களும், விவசாயிகளும் தவித்து வருகின்றனர். இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழலும் வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முடிவுகளை வைத்து பார்க்கையில் நாம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நலம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top