.

.

.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/1/17

வழிமுறைகளை பின்பற்ற ஆரம்பிக்கும் முன்பு உங்கள் அனைத்து வாட்ஸ்ஆப் சாட்களையும் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ளவும். (ஓப்பன் வாட்ஸ் ஆப் -> செட்டிங்ஸ் -> சாட் செட்டிங்ஸ் -> பேக்அப் கான்வெர்ஷேஷன்)

சில நொடிகள் எடுத்துக்கொள்ளும் இந்த பேக்அப் செயல்முறைக்கு பின்னர் போலியான வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை உருவாக்கும் வழிமுறைகளை பின்பற்றவும்

ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப்பை (GBWhatsApp + Apk) பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவவும்.

ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆனது ஒரு திருத்தப்பட்ட வாட்ஸ்ஆப் பதிப்பாகும் மற்றும் இதன் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை நிறுத்தி வைக்க முடியும். ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப்பை நிறுவிய பின், ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப் ஐகானை திறந்து, மெனுவை கிளிக் செய்யவும்.

பின் உங்கள் மொபைல் திரையில் ஒரு நீண்ட ஆப்ஷன்கள் கொண்ட பட்டியலை பார்ப்பீர்கள் அதில் ப்ரைவசி செட்டிங்கை தேர்வு செய்யவும். ப்ரைவசி செட்டிங்கின் கீழ், ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை தேர்வு செய்யவும்

நீங்கள் ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை தேர்வு செய்ததுமே வாட்ஸ்ஆப்பின் 'மோடட் வெர்ஷன்' ஆனது குறிப்பிட்ட நிகழ்நேரத்தை பதிவு செய்து கொள்ளும் மற்றும் அந்த நேரம் தான் உங்களின் அனைத்து வாட்ஸ்ஆப் தொடர்புகளுக்கும் உங்களின் லாஸ்ட் சீன் என்பது போல காட்சிப்படுத்தும்.

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.