Mohamed Farook Mohamed Farook Author
Title: Free Sex-ற்கு கூட 50 ஆயிரம் பேர் வருவார்களே!! ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விலங்குநல ஆர்வலர் ராதா ரா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
Free Sex-ற்கு கூட 50 ஆயிரம் பேர் வருவார்களே!! ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விலங்குநல ஆர்வலர் ராதா ரா ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் ...

Free Sex-ற்கு கூட 50 ஆயிரம் பேர் வருவார்களே!! ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விலங்குநல ஆர்வலர் ராதா ரா

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து தன்னுடைய கருத்துக்களை பிபிசி தமிழோசையிடம் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் பகிர்ந்திருக்கிறார்.

அந்த கேள்வி-பதில் வகையிலான
பேட்டியில்…. “தனித் தமிழ்நாடு
வேண்டுமென்று கேட்டால் 25 ஆயிரம் பேர் வருவார்கள். ப்ரீ செக்ஸ் பற்றிய டாபிக் வைத்திருந்தால், அதற்கு கூட
ஐம்பதாயிரம் பேர் வருவார்கள்.

ஒரு பிரச்சனைக்காக தெருவில்
வருவதுதான் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியாது. இந்த நாடு என்பது சட்டத்தின் ஆட்சியே நடக்கிறது.

சட்டத்தின் ஆட்சிதான் இந்த நாட்டில்
நடைபெறுகிறது. அதுதான் முக்கியம். உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு சட்டம் பிறப்பிக்க பட்டிருக்கிறது என்றால்,
அதுதான் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் ராதா ராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ராதா ராஜன் என்பவர்தான்
தொலைகாட்சி பேட்டி ஒன்றில் “என்னுடைய வீட்டில் நான் தீண்டாமையை கடைபிடிப்பேன்” என்று அறைகூவல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top