"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/1/17

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை முடிந்தது. ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும்
எனவும் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் பாண்டியன்: இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் என அமைச்சர் பாண்டியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் துவங்குவதற்கு முன் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் எனவும் அமைச்சர் பாண்டியன் உறுதியளித்தார்.

போராட்டக்குழு: அமைச்சர்கள் அளித்துள்ள வாக்குறுதியை நாங்கள் மதிக்கிறோம் என
போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். பீட்டா அமைப்பை தடை செய்யுமாறும் பொறக்கக்குழுவினர் வலியுறுத்தினார்.

முதல்வரின் அறிக்கைக்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். மேலும்
மெரினாவில் போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர்
தெரிவித்தனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.