Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் நடைப்பெற்ற தெருமுனைக்கூட்டம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (07.01.2017) வி.களத்தூரில்  கொள்கை விளக்கத் தெருமுனைக் கூட்டம் ‪மு‬.ஜலால்லுதீன் தலைமையில் நடைபெ...
பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (07.01.2017) வி.களத்தூரில்  கொள்கை விளக்கத் தெருமுனைக் கூட்டம் ‪மு‬.ஜலால்லுதீன் தலைமையில் நடைபெற்றது.

கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டத்தில் ப. அருள் மாவட்ட செயலாளர், ‎இசை‬ சி.ச மதிவாணன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், அய்யப்பெருமாள் சட்ட கல்லூரி மாணவன், அஷரப், சாமிநாதன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.
 
 



About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top