Mohamed Farook Mohamed Farook Author
Title: ஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதி ரியாத்தில் குரல் கொடுத்த தமிழர்கள்! (படங்கள்)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வெளிநாடுகளிலும் அதற்கு ஆதரவு பெருகி வருகிறது. ...
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வெளிநாடுகளிலும் அதற்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சவூதி அரேபியா ரியாத் பகுதி தமிழர்கள் பதாதைகள் ஏந்தி குரல் கொடுத்தனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top