"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
19/1/17

இன்று ஜனவரி 19 பிற்பகல் 2.30
தஞ்சாவூர் ஜீப்ளி திரையரங்கு அரங்கில்
விவசாயிகளையும் விவசாயத்தையும் காத்திட
விவசாயத்திற்கு பயன்படும் நாட்டுமாடுகளை காக்க ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 
மனிதநேய மக்கள் கட்சியின்
தஞ்சை தெற்கு மாவட்டம் 
விவசாயிகள் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் டெல்டாப் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புகைப்படம்:மசூத் அலிகான் 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.