Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு நமதூரில் 10ம் தேதி இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. பொங்கல...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு நமதூரில் 10ம் தேதி இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் என சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு தற்போது வி.களத்தூரில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வருகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top